Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

நினைவில் நிற்பவை

உங்கள் கருத்துக்கள்

1997 லிருந்து இன்று வரை இத்தளத்திற்கு வருகை தந்தவர்கள் சிலரின் கருத்துக்கள் இங்கு பதியப்பட்டுள்ளன.


எழில்நிலா புதிய தோற்றம் பெற்றிருப்பதைப் பார்த்தேன். விளம்பரங்கள் ஏதுமின்றி பதிவுகளை படிக்க மிகவும் இலகுவாக இருக்கின்றது. உங்கள் பணி தொடரட்டும்.

மாலா
இலங்கை ஜூன் 14, 2017

0

இன்று தங்களின் வலைத்தளத்தை கீழ்க்கண்ட இணைய தளத்தினை பார்த்துக் கொண்டிருக்கும் போது தெரிந்து கொண்டேன். உங்கள் இணைய தளம் மிகவும் அருமையாகவும், தமிழ் யுனிகோட் பற்றி தெரிந்து கொள்ளவும் உதவியாக இருந்தது.

நன்றி.
நட்புடன்,
பா. சிவசங்கரன்
தமிழ்நாடு, இந்தியா February 7th, 2014

0

சிறந்த தளம். நல்ல கருத்துக்கள். எங்கள் மாணவர்களுக்கு எற்ற பல செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழ் இணையத்தொடர்பான செய்திகள் அதிகம். மேலும் வளர வாழ்த்தும், அன்பு நெஞ்சம் முனைவர் துரை.மணிகண்டன்.

முனைவர் துரை.மணிகண்டன்
தமிழ்நாடு, இந்தியா December 16, 2010

0

முதல் முறையாக வருகிறேன். வள்ளுவன் பார்வை என்ற எங்களது மின்னஞ்சல் குழுவிலும் யுனிகோடை மட்டுமே பயன்படுத்திவருகிறோம். தங்களது இந்த இணையத்தளம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. Dear sir: Since I am a blind person, I am using screen reader [nvda] which helps me to read this web site very well. thank you, keep going on.

g. vengateshan கோயம்புத்தூர், Sep 12th, 2010

0

முதன்முதலாக எழில்நிலா பார்க்க படிக்க வாய்ப்புக் கிட்டியது. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு சுவையுடன் இருக்கக் கண்டேன். எனது தமிழ்த்தாகத்துக்கு ஏற்றவாறு அமைந்த அவையனைத்தும் ஒருங்கே கிடைக்க வகை செய்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

-கார்த்திக், சென்னை. Sep 11th, 2010

0

அன்புடன் மகேன், உங்களுடைய இணையத்தளம் மிகவும் நன்றாக உள்ளது. உங்களுடைய இணையத்தளத்தை கடந்த ஐந்து வருடங்களாக பார்த்து வருகிறேன். எனக்கு தமிழில் எழுதும் ஆசை உங்களுடைய இணையத்தளத்தை பார்த்த பின் தான் தோன்றியது. உங்களுடைய இணையத்தள உதவியுடன் நானும் தமிழில் ஒரு இணையத்தளத்தை உருவாக்கி உள்ளேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Unitamil : http://www.unitamil.com – தமிழில் ஒரு தேடு இயந்திரம். தமிழில் Youtube Videos, Yahoo News, Google Websearch and Google Image Search. இந்த இணையத்தளத்தை உருவாக்குவதற்கு எனக்கு சிறிய காலம் தேவைப்பட்டது. இதற்கு அடிப்படையாக அமைந்தது உங்களுடைய எழில் நிலா இணையத்தளம்.
எழில் நிலா எனும் இணையத்தளத்தை உருவாக்கி என்னுள் தமிழை மலரச்செய்த உங்களுக்கு எனது நன்றிகள்.

சுஜித்குமார், சுவிஸ்.

0

முதன்முதலாக எழில்நிலா. கொம் பார்க்க படிக்க வாய்ப்புக் கிட்டியது. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு சுவையுடன் இருக்கக் கண்டேன். எனது தமிழ்த்தாகத்துக்கு ஏற்றவாறு அமைந்த அவையனைத்தும் ஒருங்கே கிடைக்க வகை செய்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.

அன்புடன் லீலாராம், கோலாலம்பூர், மலேசியா. 11/29/2008

0

அன்புடன் மகேன் நான் 2002 ம் ஆண்டிலிருந்தே உங்கள் வலத்தளத்திற்கு(மின்னூலகத்திற்கு) வருபவன். இணையத்தள அறிவும், தமிழ் யுனிகோட் பாவனைப் போன்றவற்றை உங்கள் தளத்தின் ஊடாகவே அறிந்துக்கொண்டேன். இதை எனது பதிவொன்றிலும் கூறியுள்ளேன். http://hongkongeelavan.blogspot.com/2008/04/blog-post.html பயனுள்ள பல இணைய தகவல்களுக்கு முன்னோடியான உங்கள் சேவை எமக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இருக்கிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

நன்றி, அன்புடன் அருண், ஹாங்காங். 06/28/2008

0

யுனிகோடு முறையை நெல்லைதமிழ் இணையத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தங்களின் எழில்நிலாவை படித்து பார்த்ததும் வந்தது. இந்த இணையம் பலரை தமிழில் எழுத வைத்துள்ளது என்பது பெருமைக்குரிய விஷயம். நன்றி.

என்றும் அன்புடன் அ.மோகன்ராஜ், நெல்லை, இந்தியா.
18/05/2008

Home page

0

வணக்கம் திரு மகேன்! தங்களின் இந்த எழில்நிலா தளம் குறித்து ஆனந்தவிகடனில் வந்திருப்பது பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது வாழ்த்துகள்! யாராவது இணையத்திற்கு புதியவராக இருந்தால் அவர்களுக்கு முதலில் நான் அறிமுகப்படுத்துவது உங்களின் இந்த அற்புதத்தளமான எழில்நிலா தான்! இத்தளம் எப்போதும் என்றென்றும் பொலிவுடனும் சிறப்புடனும் விளங்க பிரார்த்திக்கின்றேன்.

மீனா. கோலாலம்பூர், மலேசியா 23/01/2008

‘எழில்நிலா’ பற்றி ‘ஆனந்தவிகடன்’

0

எவ்வளவு பெரிய சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள். இத்தனை நாள் இந்த வலைதளம் குறித்து அறியாமல் இருந்த தற்காக மிகவும் வருத்தப் படுகிறேன். தமிழை இணையதளத்தில் கொண்டு வருவதற்காக இவ்வளவு போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றனவா? நானும் தங்களுடன் சேர்ந்து பணி செய்ய விரும்புகிறேன்.. எப்படி உங்களுடன் சேர்ந்து கொள்ள முடியும்? ஆலோசனை சொல்லுங்கள்.

மிக்க அன்புடன் – பிரபாகர். சென்னை, இந்தியா. 01-18-2008

0

வணக்கம்! தங்களின் வலைத்தளம் பார்த்தேன். தகவல் நெடுஞ்சாலையில் தமிழ் டவுன்பஸ் – அருமையான கட்டுரை. என்னைப் போன்ற தமிழ் விரும்பிகளுக்கு இக் கட்டுரை பயனுள்ளதாக அமைந்தது. தமிழ் மொழியின் வளர்ச்சி உண்மையான தமிழ் உள்ளங்களில் தான் இருக்கிறது. அரசியல்வாதிகளிடமும், சின்னத்திரை தொகுப்பாளர்களிடமும் சிக்கித் தவிக்கும் தமிழ், வலைத்தளங்கள் மூலமாவது எழுச்சி பெறட்டும்.

வாழ்த்துக்களுடன், தேவிராஜன். பஹ்ரைன்

0

அன்பின் மகேன் அவர்களுக்கு,
தங்களது அன்பு மகள் எழில்நிலாவுக்கு 10 வயது கடக்கிறது என்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைவதுடன், மகளின் அறிவையும் அழகையும் வாழ்த்தி மகிழும் அனைத்து உள்ளங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.
வளர்ச்சியின் ஏணிப்படிகளில் ஏறிச் செல்லும்போது, பின்னே திரும்பி, ஏணியைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள், ஏணியைத் தந்துதவியவர்கள், ஏறுபவர் தடம்புரண்டால் தாங்குவதற்காய்க் காத்திருப்பவர்கள் என்று இன்னோரன்ன அத்தனை பேரையும் மறந்து போவது மனித இயல்பு. அதிலிருந்து முற்றாக விலகிக்கொண்டு, அத்தனை பேரையும் பெயர்சொல்லி நினைவு கூர்ந்திருப்பது தங்கள் மிகப்பெரிய பண்பைக் காட்டுகிறது. வாழ்த்துக்கள்.
எழில்நிலா இன்னும் பலமடங்கு வளமும் புகழும் திறனும் பிரபல்யமும் பெற, எழில்நிலாவின் ரசிகன் என்ற வகையில் மீண்டும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன், குயின்ரஸ் துரைசிங்கம் ரொறன்ரோ, கனடா.

0

திரு.செந்தில்நாதனுடைய “டவுன்பஸ்” கட்டுரை மிக ஆழமான ஆய்வுக் கட்டுரை என்பதில் மிகையில்லை. இது தமிழுக்கு மட்டுமல்ல; பிற இந்திய மொழிகளுக்கும் சேர்த்துத்தான். கணிணித் தொழில் நுட்பத்தை பயன்படுதுவதில் தமிழர்கள் பிற இந்திய மொழிகளுக்கெல்லாம் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகவே இருக்கும்.

தமிழ்த்தென்றல், பெங்களூர், இந்தியா

0

அன்புள்ள மகேன் அவர்களுக்கு, உங்களின் எழில் நிலா இணையத்தளம் மிகவும் தரமானதாகவுள்ளது. தமிழ் யுனிக்கோட் பற்றிய கட்டுரைகள் பயனுள்ளவையாகவுள்ளன. வாழ்த்துக்கள்.

து.மணிமாறன் ,ரொர‌ன்ரோ , கனடா.

0

தமிழ் விக்கிபீடியா கட்டுரையை தங்கள் தளத்தின் முதற்பக்கத்தில் கண்டு மிக்க மகிழ்ந்தேன். இது போன்ற முன்னிறுத்தல்கள் விக்கிபீடியா திட்ட வளர்ச்சிக்கு உதவும். தமிழ் யுனிக்கோடு குறித்த மற்ற உதவிக்கட்டுரைகளும் நன்று. தள வடிவமைப்பு, வண்ணங்கள் மற்றும் உள்ளடக்கங்களும் நன்று. இது போல் துறை தோறும் தமிழ்த்தளங்கள் உருவாகுதல் வேண்டும்.

ரவி, மியூனிக், ஜேர்மனி.

0

வணக்கம், எழில் நிலா! நான் எப்பொழுதெல்லாம் இணையத்திற்கு வருகிறேனோ அப்பொழுதெல்லாம் இப்பக்கத்தின் மூலமாகவே அனைதும் செய்வேன். அதாவது “புதுவை தமிழ் எழுதி” யைத் திறக்க, மற்றும் கணினி உலகில் புதிய கட்டுரைகளைத் தெரிந்துகொள்ளுதல் எனப் பல முறைகளிலும் இது உதவியிருகிறது.
இதுமட்டுமல்லாமல் என்னுடய இணையத்தளத்தை தமிழில் (சருகு) http://www.sarugu.cjb.net வடிவமைக்கக் கூட எழில் நிலா -தான் உதவியிருக்கிறது. அதாவது யூனிகோடில் தளம் அமைப்பது பற்றி எழில் நிலா தான் கற்றுக்கொண்டேன். கண்டிப்பாக என்னுடைய இந்த வெற்றிக்கு எழில் நிலா- தான் காரணம். எனவே எழில் நிலா-வுக்கு என்னுடைய முழுமையான் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றிகளுடன்,

அ.ஆல்பர்ட், திருச்சி, இந்தியா
http://www.sarugu.cjb.net

0

சீரிய வடிவமைப்பு சிறந்த கருத்துக்கள் எண்ணற்ற செய்திகள் ஆக்கபூர்வமான படைப்பு எழில் நிலா – பொருத்தமான பெயர்தான் வாழ்த்துக்கள் – மென்மேலும் வளர…

ராம. கிருட்டிணமூர்த்தி, சென்னை, இந்தியா
http://krishtheindian.blogspot.com

0

அருமையான விடயங்களை தாங்கி நிற்கும் எழில்நிலாவுக்கு வாழ்த்துக்கள். இன்னும் பல பயனுள்ள கட்டுரைகளை எதிர்பாத்து காத்திருக்கிறேன். 🙂 அப்பப்போது நடக்கும் இணைய தொழில்நுட்ப மாற்றங்களையும் உடனுக்குடன் இட்டால் நன்றாக இருக்கும். எதிர்பார்ப்புடன்….

தர்சன். ஸ்டுட்காட், ஜெர்மனி

0

வணக்கம், திரு மகேன் அவர்களின் இணைய தளத்தினை அடிக்கடி பார்வையிடும் வாடிக்கையாளன் நான். அவரின் இடையறாத உழைப்பும் ஊக்கமும் என்னை பெரிதும் வியப்புக்குள்ளாகுகிறது. அவரின் இந்த பணியை சிறப்பாக செய்ய எனது வாழ்த்துக்கள். – நன்றி.

இளங்கோவன் கணேசன்
சென்னை, இந்தியா.
http://kuvalai.com

0

வணக்கம். தங்கள் வலைத்தளத்தை பார்வையிட்டேன். மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தாய்மொழியாம் தமிழ்மொழியில் பார்க்கும் பொழுது மிகவும் ஆனந்தமடைகிறேன். இதுபோன்ற இணைய தளங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அதனை ஊக்குவிக்க வேண்டும். உலகத்தமிழர்கள் அனைவரும் இவற்றிற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்திட வேண்டும்.

க.மாரிமுத்து சென்னை, இந்தியா.
http://www.karkakasadara.com

0

Dear Mahen,
I am very proud that you single handedly did so much and struggled for many years to come to where you are today. I am told that Unicode is the future for Tamil and you had the foresight much before the others in switching over and taking Tamil to an international level, the most important being the search engine. Keep it up.

anbudan
A.Muttulingam

0

அன்புள்ள மகேன் அவர்கட்கு, எனது வந்தனங்கள்..
எழில் நிலா தளமானது – அதனது பெயருக்கு ஏற்றால்போல, மிகவும் தத்ரூபமான வடிவில் அழகான பல விடயங்களை உள்ளடக்கி, மனதினைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்டிருப்பது கண்டு நானும் அதன்பால் ஈர்க்கப்பட்டேன்.
எனது நண்பர்களுக்கும் அந்த தளத்தின் சிறப்புக்களைப் பற்றிய அறிமுகங்களை வழங்கி, அவர்களையும் பார்த்து மகிழ தூண்டி வருகின்றேன். எழில் நிலா என்றும் பால் நிலவாக மிளிர்ந்திட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்

நன்றிகளுடன்
மஸாக்கி (மஸாஹிம்)
ஸ்ரீலங்கா

0

அன்புள்ள மகேன் அவர்களுக்கு,
தங்களின் மின்னஞ்சல் கண்டு களிப்புற்றேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் தங்களது எழில்நிலா வலைத்தளம் கண்ட பின்புதான், யூனிக்கோடு எழுத்துருக்களைக் கொண்டு ஒரு தளம் அமைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் தோன்றியது. அதற்கு முன்பு வரை TSCII யா, TAM ஆ அல்லது சொந்த எழுத்தா என்ற குழப்பத்தில் இருந்தேன்.
தங்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகள் என்னை மேலும் சாதிக்கத் தூண்டுகின்றது. என்றும் எனக்கு வழிக்காட்டியாய் இருந்து, இந்த தளத்தின் வளர்ச்சியில் பங்கு பெற வேண்டிக்கொள்கின்றேன்.

நன்றியுடன்
பாபு, நாகப்பட்டினம்.
www.arusuvai.com

0

நாங்கள் இந்திய மொழிகளில் (யுனிகோட்டில்) எழுதிய எழுத்தை குரலாக்கும் (Text-to-Speech) மென்பொருள்களை செய்து வருகிறோம். வலைத்தளதில் உள்ள பக்கங்களை படிக்க, Internet Explorer-ல் ஒரு Plug-in (Pravakta) செய்துள்ளோம். அதன் திறமையை வெளிபடுத்த, நாங்கள் தங்கள் தளத்தில் உள்ள பக்கங்களை உபயோகிக்கிறோம். தங்கள் சிறப்பான சேவையை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம். மிக்க நன்றி.

மாத்ருபாஷா அணி
matrubhasha@ncb.ernet.in
பெங்களூர், இந்தியா

0

நண்பரே! உங்கள் தளம் மிகவும் அருமையாக உள்ளது. மேலும் தொடர்ந்து கொடுங்கள். தமிழ் ஆங்கிலத்தையும் வென்று இணையத்தில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பது என் ஆசை. உங்களைப் போன்றோரால் அது கண்டிப்பாக நிறைவேறும். வாழ்த்துக்கள்.

பரஞ்சோதி
குவைத்
வலைத்தளம்: http://paransothi.blogspot.com

0

தங்கள் வலைத்தளத்திலிருந்து அதிகம் படிக்காத என்னை போன்றவர்கள் நிறைய பயன் பெற்று வருகிறோம். மிகவும் நன்றி.

ஜெஹபர் அலி
குவைத் சிட்டி
குவைத்

0

யுனிகோட் பற்றிய கட்டுரைகள் மிகவும் சிறப்பாக உள்ளன. இத்தளம் யுனிகோட் பயன்படுத்தி இணையத்தளம் அமைப்பவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தங்களின் பணி தொடர என் வாழ்த்துக்கள். “வாழ்க யுனிகோட் வளர்க தமிழ்-யுனிகோட் இணையதளங்கள்.”

ராகுலன்
சிட்னி – ஆஸ்திரேலியா

0

எழில் நிலா ஒர் அருமையான வலைத் தளம் எனக் கருதுகிறேன். உங்கள் தமிழ்ப்பணி போற்றுதற்குரியதாகும். உலகவாழ் தமிழர்கள் உங்கள் கணினிக் கட்டுரைகளைப் படித்து அறிவார்ந்த சமுதாயத்தின் ஓர் அங்கமாகத் திகழவேண்டும் என்பது என் விழைவாகும். அறிவுக்கு விருந்தாகும் இன்னும் பல கட்டுரைகளை அவ்வப்போது உங்கள் வலைத்தளத்தில் சேர்த்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

பீட்டர் ஜான்சன்
கோலாலம்பூர், மலேசியா

0

Ayya, I saw your website and felt very good to see the Unicode Tamil site. I read about your experiences in this field. I am happy that although you are in a foreign country, you are interested in improving Tamil in the web. But in our country, it is very difficult to view the Unicode Tamil sites like yours, as our browsing centers use very old systems that doesn’t support Unicode. Further our dailies/magazines use their own non-unicode font for their websites. Also no body is interested in Tamil here. As you see I could not express my thoughts in Tamil, as there is no Tamil keyboard or a converter is available here. As you said, only God can save Tamil in Tamilnadu, the birth place of Tamil.

V. Vinod
Coimbatore, India

0

நல்ல முயற்சி .வாழ்க உங்கள் தமிழ் தகவல் தொழிநுட்பப் படைப்பளிப்பு.தமிழ் தகவல் தொழில்நுட்ப உலகிற்கு உங்கள் பங்களிப்பு காலத்தினாற் செய் நன்றியாகும்.

சி.ம.இளந்தமிழ்
சிலாங்கூர்
மலேசியா
வலைத்தளம்: http://tamizha.com

0

எழில் நிலா ஒரு மிக அருமையான பயனுள்ள தளம் .. இது மற்ற யுனிகோடு எழுத்தில் அமைந்த பக்கங்களுக்கும் ஒரு முன்னோடி என்றால் மிகையாகாது

முத்து
ஜெர்மனி
வலைத்தளம்: http://muthukmuthu.blogspot.com

0

தங்கள் முயற்சிக்கு எங்கள் வணக்கங்களும் வாழ்த்துகளும்.

பாலராஜன்கீதா
சென்னை, இந்தியா.

0

நான் தமிழில் கண்ட அருமையான வலைதளம். மேலும் வளர வாழ்த்துக்கள்.

கா.மதன்
மதுரை
தமிழ் நாடு

0

அன்பு நண்பர் திரு மகேந்திரன் அவர்களுக்கு, வணக்கம்.
நீண்ட நாளைக்குப் பிறகு, இப்போதுதான் ‘எழில் நிலா’வை மீண்டும் பார்த்தேன். நல்ல முன்னேற்றம்.
நிறைய விடயங்களை இட்டிருக்கிறீர்கள்.
இதில் கவிதை மற்றும் கட்டுரைகளைச் சேர்ப்பது எப்படி?
நானும் அனுப்பலாமா?

அன்புடன்,
நா.முத்து நிலவன்.

0

எழில் நிலா பக்கத்தைப் பார்த்து, உண்மையில் பெருமை கொண்டேன். காலப்போக்கில் எம்மவர் இணையத்தளம் தனித் தமிழில் உலாவரும் என்பதற்கு இது ஒரு உதாரணம். எழில் நிலா வளர் நிலவாகி, பெளர்ணமி நிலவாகி ஒளி வீசட்டும். வாழ்க தமிழ்…

ரெனி
பரிஸ்
பிரான்ஸ்

0

அன்பு மகேன், உங்கள் தளம் செம்மையான முறையில் பராமரிப்பதை கண்டு உவகையாக உள்ளது. எனினும் PHP போன்ற வழங்கி நிலை தொழில் நுட்பத்தை பயன்படுத்தினால் பராமரிப்பு வசதியாக இருக்கும். மேலும் படங்களை சார்ந்து தளம் உள்ளது. இங்கு வேகம் இன்னும் தடையாகவே உள்ளதாலும், கூகில் போன்ற தளங்கள் மூலம் தேட வசதியாக “Text version with links” கொண்டு மாற்று தீம் ஒன்று உருவாக்கவும். நானும் இந்த முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன். உதவி செய்ய ஆவலாக உள்ளேன். நன்றி…

அருண்
சென்னை மாநகரம்
இந்தியா

0

முதல் பார்வையிலேயே மகிழ்ச்சியடைந்தேன். இன்னமும் புதிய ஆக்கங்களை சேர்க்கவேண்டும். எனது நல்லாசிகள். வளர்க எழில்நிலா

இ.தேவகுரு
ஸ்காபுரோ
கனடா.

0

இத்தளம் மிகவும் அருமையாக இருக்கின்றது! எனது வலைப்பக்கத்தை யுனிகோட் முறையில் வடிவமைப்பதில் வழங்கிய ஆலோசனைகளுக்கும், உதவிகளுக்கும் மகேனுக்கு எனது நன்றிகள்.

மயூரன் சிவராசா
மெல்பேண்
ஆஸ்திரேலியா

0

வணக்கம்.. உங்கள் தளம் அருமையாக உள்ளது… நானும் எனது தளத்தை யூனிகோட் முறைமையில் உருவாக்கி வருகிறேன்.. அதற்கு உங்கள் தளம் மிகவும் உதவியாக உள்ளது. நன்றி

அருண் பிரசாத்
சென்னை
இந்தியா

0

அரிய பணி செய்துவரும் உங்களுக்கு நன்றிகள் பல !

முத்து
இந்தியா

0

அருமை.. அருமை.. இதனால் தமிழுக்கும் பெருமை.

இராஜன் முருகவேல்
பிறேமன்
ஜேர்மனி

0

உங்கள் இணையத்தளம் சிறப்பாக உள்ளது வெல்க தமிழ்

சிவசோதி சதீஷன்
லண்டன்,
ஐக்கிய இராச்சியம்

0

தங்கள் தளம் தனித்துவமானதாக இருக்கிறது! தமிழ் வாழ்க உன் தளம் வாழ்க!

தியாகராசா
பாரிஸ்
பிரான்ஸ்

0

உமது எழில் நிலா இணைய தளத்தினை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். விளம்பரங்கள் ஏதுமின்றி நல்ல நிறங்களுடன் இனிய தமிழில் அழகிய முறையில் பார்த்துப் படிப்பதற்கு வசதியாக இருக்கின்றன. தமிழுக்கும், அம்மொழியைச் சார்ந்த அனைத்துச் சமூகத்தினருக்கும் அவசியமான எல்லாவிதச் செய்திகள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள், குறள்கள் என் முழுதையும் உள்ளடக்கியுள்ள பெரும் அமுத சுரபியாக உள்ளது. தமிழ்த் தொண்டிற்கு நன்றி . வணக்கம்!

மாசிலாமணி
FRANCE.

0

பிரியமுள்ள கனக மகேந்திரன் அவர்களே, வணக்கம் !

தங்கள் வலைதளத்தினை முதன் முதலாக இன்று காண நேர்ந்தது. சிறகடிக்கும் சமாதான புறாவிலிருந்து, ‘எழில் நிலா’ என்ற கொஞ்சும் எழுத்துருவிலிருந்து சாயி நற்சிந்தனைகள் வரை ஒவ்வொன்றும் மிகக் குளுமை. ‘முழக்கம்’, ‘நக்கீரன்’, ‘தமிழ் ஈழம்’ என தமிழ் ஈழ வலைத்தளங்ளை வளைய வரும் அடியேன் தமிழ் ஈழ இளைஞரே நடாத்தும் ஒரு அழகான வலைத்தளத்தினை காணும் வாய்ப்பு பெற்றதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்…

அடியேனுக்கு ஏற்கனவே அறிமுகமாகியுள்ள பால பிள்ளை, வசீ, சுலைமான், முகுந்த் போன்ற இனிய தமிழ் நெஞ்சங்களும் தங்கள் வலைத்தளத்தினை கன காலமாய் கண்டு வருகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குறியது ! வாழ்த்துக்கள் !!

இனி உங்கள் வலைத்தளம் அடியேனின் ‘favourites’-இல் சிக்கிக் கொண்டு விட்டது ! அடிக்கடி சந்திப்போம், வணக்கம்.

வாழ்க வையகம் ! வளர்க மனித நேயமும் தமிழும் இணைந்து !!

விஸ்வேஸ்வரன்

0

அன்பு மகேன், தங்கள் எழுத்து நடை எளிமையாகவும், இனிமையாகவும் உள்ளது. தங்களுக்கு விருப்பம் இருப்பின் http://groups.yahoo.com/group/tamilinix/ குழுவிற்கு வந்து லினக்சை தமிழுக்கு கொண்டு வரும் முயற்சியில் சேருமாறு அழைக்கிறேன்.

பிரபு ஆனந்

0

அன்புள்ள மகேன்,
உங்கள் பக்கம் மிக அருமை. நீங்கள் தமிழுக்கு ஆற்றிவரும் சேவை மகத்தானது. உங்கள் பெயர் நிச்சயம் தமிழ் கணிணித்துறை வரலாற்றில் இடம் பெறும். தொடர்ந்து உங்கள் சேவையை செய்து வாருங்கள்.
வாழ்த்துக்கள்!!

அன்புடன்,
முகுந்தராஜ்.
மலேசியா

000

Date: 2003-04-19 02:10:27

Massilamany (no homepage) wrote:

உங்கள் எழில் நிலா இணைய தளத்தினை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். விளம்பரங்கள் ஏதுமின்றி நல்ல நிறங்களுடன் இனிய தமிழில் அழகிய முறையில் பார்த்துப் படிப்பதற்கு வசதியாக இருக்கின்றன. தமிழுக்கும், அம்மொழியைச் சார்ந்த அனைத்துச் சமூகத்தினருக்கும் அவசியமான எல்லாவிதச் செய்திகள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள், குறள்கள் என் முழுதையும் உள்ளடக்கியுள்ள பெரும் அமுத சுரபியாக உள்ளது. தமிழ்த் தொண்டிற்கு நன்றி . வணக்கம்!
மாசிலாமணி / FRANCE.


Date: 2003-03-02 01:29:24

S.Jayanthan (http://mysite.freeserve.com/tamilvaanam) wrote:

Your web site is very nice and beautiful, I enjoyed it. You can give any Opportunity to write Tamil text in your guest book!


Date: 2002-12-15 01:02:01
P.Muthuraman ( no homepage) wrote:

I happened to see your website, when i was searching some info in the internet. It is really very nice and interesting. I appreciate your painstaking labour. Could you please infor me your website address? so that I can access directly to your website. I wish Good luck to all the people associated with this selfless project.


Date: 2002-11-22 16:50:44
kasthuri ( no homepage) wrote:

I am kasthuri, living in canada……Thank you for enabling us to read Tamil in the computer. It is thrilling to read shorts storires, poems, news etc like this. I appreciate the interest and the enthusiasm of the persons involved in this great job. Thank you once again.

Neeenka mikavaum nandrakavum alakakavum tamilil nanka read pannna koodijathakavum…arumaijana tamil kathaikal, kaduraikal,pardukal,and kavithaikal its so cool i love it…..Neeenka short storied ellam real life filla nadakiratha eluthi irukinka….read pannna mikavum interest ah iruku,…..nan valamajakah tamil stories read panurathu illah tamil enda hehe endu sirishidu time waste panna virupam illah endu vididuvane ana unkada website ah google ah ennamo search panaika thane kandanan …..athuku piraku ippa ovoru nalum unkada website poi shorts stories read panuranan,,,i love it…ennaku kooda pidithathu short stories thane…….Neeenka ennum mennmelum valara en valthukal…..

Kasthuri


Date: 2002-10-30 01:37:40
Visweswaran A S ( no homepage) wrote:

பிரியமுள்ள கனக மகேந்திரன் அவர்களே, வணக்கம் !

தங்கள் வலைதளத்தினை முதன் முதலாக இன்று காண நேர்ந்தது. சிறகடிக்கும் சமாதான புறாவிலிருந்து, ‘எழில் நிலா’ என்ற கொஞ்சும் எழுத்துருவிலிருந்து சாயி நற்சிந்தனைகள் வரை ஒவ்வொன்றும் மிகக் குளுமை. ‘முழக்கம்’, ‘நக்கீரன்’, ‘தமிழ் ஈழம்’ என தமிழ் ஈழ வலைத்தளங்ளை வளைய வரும் அடியேன் தமிழ் ஈழ இளைஞரே நடாத்தும் ஒரு அழகான வலைத்தளத்தினை காணும் வாய்ப்பு பெற்றதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்…

அடியேனுக்கு ஏற்கனவே அறிமுகமாகியுள்ள பால பிள்ளை, வசீ, சுலைமான், முகுந்த் போன்ற இனிய தமிழ் நெஞ்சங்களும் தங்கள் வலைத்தளத்தினை கன காலமாய் கண்டு வருகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குறியது ! வாழ்த்துக்கள் !!

இனி உங்கள் வலைத்தளம் அடியேனின் ‘favourites’-இல் சிக்கிக் கொண்டு விட்டது ! அடிக்கடி சந்திப்போம், வணக்கம்.

வாழ்க வையகம் ! வளர்க மனித நேயமும் தமிழும் இணைந்து !!


Date: 2002-10-15 00:02:00

Peter Johnson ( no homepage) wrote:

Hello Mahen:
Thank you for creating tamil pages that are most useful to the global Tamil community.Much appreciate your effort.Keep it up. If possible, diversify the content as time permits.
Regards
Peter Johnson, Kuala Lumpur, Malaysia.


Date: 2002-10-04 02:42:18
Prabu ( no homepage) wrote:

அன்பு மகேன், தங்கள் எழுத்து நடை எளிமையாகவும், இனிமையாகவும் உள்ளது. தங்களுக்கு விருப்பம் இருப்பின் http://groups.yahoo.com/group/tamilinix/ குழுவிற்கு வந்து லினக்சை தமிழுக்கு கொண்டு வரும் முயற்சியில் சேருமாறு அழைக்கிறேன்.


Date: 2002-07-08 17:16:14

SG RAMESH BABU ( no homepage) wrote:

i could not able to understand to use


Date: 2002-07-07 08:50:19

Dayanidhi ( no homepage) wrote:

I must appreciate you for spending your time painstakingly to develop such a marvelous web page. i have never seen such a diversified website in my life. its really different. The contents are really fantastic under the Padithu Suvaithavai headings for “Mother”. Keep it up

with love
Daya


Date: 2002-06-24 10:25:21
Lilian Jeevetha ( no homepage) wrote:

This website is good. Maybe you could improve a little on it.


Date: 2002-05-19 09:41:00

Umesh ( http://umesh_1.tripod.com) wrote:

Excellent effort ! keep sending info whenever you update. Is it possible to create guest book also in Tamil ? Best wishes – Umesh


Date: 2002-04-13 17:18:00

Subramanian.S (no homepage) wrote:

Respected publisher
i am subbu from chennai, i need newly updated tamil fonts, with pleasure, can u do it plz.
thanking u
subbu…..


Date: 2002-04-09 04:07:00

Joseph Andrew ( no homepage) wrote:

Dear Mahen

Thank you for updating your page on 07/04/02 the day after my 61st birthday.I am a Sri Lankan Tamil now living in Melbourne, Australia.The new section Computer Training in Tamil is very useful. I read first page on HTML today. I find it a bit too difficult to understand but learned something useful.Looking forward for more subjects on that section. Keep up the good work.Regards. Joseph Andrew.


Date: 2002-02-25 09:45:00
Prema Sembulingam ( no homepage) wrote:

Thank you for enabling us to read Tamil in the computer. It is thrilling to read poems, short stories, news etc like this. I appreciate the interest and the enthusiasm of the persons involved in this great job. Thank you once again. Prema.


Date: 2002-02-04 12:35:00
Radha (no homepage) wrote:

Its realy nice and best web site. kept up
ungal uyaria ennam Niraiverattum Vallthukkal.


Date: 2002-01-20 23:20:00
Dinesh ( no homepage) wrote:

Thamizhlil Kannini Valai Pakkam Pinniya Ezhil Silandhiye Nee Needu Vazhvayaga..
Um Muyarchi Ayarchindri Thodara Vazhthugal..
Unakku en Vanakkangal..
Dinesh Kumar.P


Date: 2002-01-16 13:06:00
rajagopal ( no email / http://rg.f2g.net) wrote:

Hi!
nice site. i haven’t browsed the whole site yet, but the site is good. well organized, good content.

The page title doesn’t change when i select a link. guess you load the navigation frame first. maybe this script code would help
parent.document.title = “title”;

anbudan,
rajagopal


Date: 2002-01-15 11:25:00
ramesh ( no homepage) wrote:

Its very excellent works. I appreciate your interest and talents upon your tamil. You have Good and real Tamil in mind and Body. Myself and TamilNadu needs like you. Keepit up. May God Bless you. Be Cheer to say I am Tamilian.

Thankyou
Ramesh M.


Date: 2002-01-14 15:00:00
A.N.JAYACHANDHIRAN ( http://do_not know how to create) wrote:

can you please help me to create a home page.
Ungal thamil thondu pallandu valattum.


Date: 2001-12-31 08:16:00
Mugunth ( http://www.geocities.com/mugunthraj) wrote:

அன்புள்ள மகேன்,
உங்கள் பக்கம் மிக அருமை. நீங்கள் தமிழுக்கு ஆற்றிவரும் சேவை மகத்தானது. உங்கள் பெயர் நிச்சயம் தமிழ் கணிணித்துறை வரலாற்றில் இடம் பெறும். தொடர்ந்து உங்கள் சேவையை செய்து வாருங்கள்.
வாழ்த்துக்கள்!!

அன்புடன்,
முகுந்தராஜ்.


Date: 2001-12-02 19:09:00
M. S. Rajamanickam ( http://business.vsnl.com/vasanth) wrote:

I like it very much both the contents and cosmetics. Particularly the bird animation. I would like to re-design our web page using your ideas. Will it be possible ? If possible by Tamil fonts.

M. S. Rajamanickam


Date: 2001-11-25 03:46:00
Sasikumar Navaretnam ( no homepage) wrote:

Enrum Illa alavuhadantha oru unarchiyinai naan ipp pakkaththai parthpolzuthu kidaiththathu. Ithu poandra thamil pakkangal innaiyaththai akkiramithu Bharathi kanavu vetri pera valthukiren.

Ithanai uruvakkiyavarkalukkum athan kuluvinarkum enathu ithayaththin adiyilirunthu valthukiren.

Vaalha Thamil Valarha ungal sevai.

nanri Vanakkam


Date: 2001-11-22 21:55:00
nila ( http://geocities.com/nila_siva23/homepage.html) wrote:

hai!
I visit your page. Oh! It’s look really nice.Lots of tamil messages in your page.
keep it up…….


Date: 2001-11-14 20:47:00
Vimaladhitha Maamallan ( http://geocities.com/vm_mallan) wrote:

Dear sir,
I am Vimaladhitha Maamallan, Tamil Writer from Tamilnadu, India. I am realy greatful to free muras anjal. With your help i have started a humble begining. if you find time, please do visit my home page.
If possible please tell our Tamil community.
http://geocities.com/vm_mallan
yours
Vimaladhitha Maamallan


Date: 2001-09-11 09:01:00
Ansari S.H ( http://www.shansari.8m.com) wrote:

Hi!
Really a tremendous work, Excellant,Marvelous,Beaufiful,Creative,Splendid,Spectacular,Fantastic,Cool …..

Keep it Up and maintain the same.

With Regs
-Ansari S.H


Date: 2001-08-12 20:21:00
Dr S Mahendran ( no homepage) wrote:

Dear Mahen,
Your web site is even more attractive now and I enjoyed browsing through the various pages.
Keep up the good work.
Congratulations.


Date: 2001-07-21 13:00:00
balasubramanian (no homepage) wrote:

Wonderful website. please keep it up. I want to know about full details of murasu anjal.

vaazka thamiz… vaLarka our web site.


Date: 2001-07-20 14:04:00
najmudeen ( http://www.geocities.com/najmudeen273) wrote:

Fantastic and appreciate your marvellous effort. Pls keep it up. I want to know more about Dynamic Tamil Font.


Date: 2001-04-19 01:57:00
Raisudeen ( http://www.geocities.com/mesneha) wrote:

Good morning,
Priya Mahen,
Naan ungal thalathirku vijayam seythean. Mikka arumayaana vadivamaippu. Athilum naan thangalin kavithai pakkangalai mikka rasithu padithean. Priya manamillaamal pirihindrean. Meendum varuvean vanthu kondea iruppean. Vaalthukkal.


Date: 2001-02-16 08:51:00
S.sivakumar ( http://www.rediffmail.com) wrote:

hai mr.mahen, recently i know about murasu anjal. i am very happy to one more tamil web site. particularly, in tamil no of magazines , they have their web site. but that site contains, what we read in the magazines. in murasu angal is different.

ungalathu intha anjal thodara vazthukal.
sivakumar.


Date: 2000-10-27 02:38:00
Sahid ( Saudi Arabia no homepage) wrote:

very good designing and useful contents. But one thing is giving troble That is when printing the contens word on the righ do not show in the printd paper may be this is because of the over drawn right margin ? please do the needful especially for those who do not have time to read everything on the screen, like me. thanks


Date: 2000-09-19 01:42:00
Prabhakar ( no homepage) wrote:

Dear Mr. Mahend, Today I saw your homepage, really I am proud of you and I have read your Kavithai and Nan Padithu Suvaithavai really I feel good long days ago To day I got peace of mind. I appreciate you, I am from India Tamil Nadu, Now Iam working one of the leading company Kuwait. I would like to ask you one favour I want to learn How to make web design Please send us the How to make web design Booklet. Best regards, Prabhakar. Please answer me my email. prusya@hotmail.com


Date: 2000-09-02 04:07:00
parameswaran ( no homepage) wrote:

மஹேன் அருமையாக இருக்கிறது.. தொடர்ந்து புதிய பகுதிகளை இணைத்து வாருங்கள். எனது வாழ்த்துக்கள்


Date: 2000-08-07 20:16:00
Shivabi ( http://www.ecomzee.com) wrote:

உங்கள் வெப்தளம் மிக அருமையாக உள்ளது.

வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
சிவாபி.


Date: 2000-08-02 05:11:00
Tam Sivathasan ( no homepage) wrote:

Excellent all around. Keep it up. Thamilulakam needs people like you. Together, we can rule the world-once again!
Regards, Tam


Date: 2000-07-22 15:53:00
pratheepan ( no homepage) wrote:

I live in colombo.
I saw your page. that was realy nice. speacialy
tamil poems are very good. please dont stop.
nanry vanakkam. vaalga tamil.


Date: 2000-06-30 21:04:00
sujatha swaminathan ( no homepage) wrote:

This site is a wonderful efforts of some like minded Tamils around the world..
All the very best for many more to come.
I am sure your contribution to Tamils Around the world will be appreciated!! Bravo!!


Date: 2000-05-29 10:13:00
K.P.SELVAM ( no homepage) wrote:

Good work Mahen. Keep it up. The ever young tamil lovers will never forget your contributions.


Date: 1999-12-30 20:22:00
Arjuna ( http://www.angelfire.com/zine/computers) wrote:

Nice page! My mom enjoyes spending hours surfing through the links you provided in your page. I just started by web page. So, I hope you check it out!
-Arjuna=:)


Date: 1999-10-04 07:39:00
sharma ( http://geocities.com/amrash32/) wrote:

Sorry to disturb this time. I am using IE 4.0 but on your guestbook page, the text font color (pink) is not clearly visible. So on top of two forms, I am unable to recognize what they are meant for.

Bye,

Sharma from Trincomalee.


Date: 1999-10-04 07:37:00
sharma ( http://www.geocities.com/sharma_62/) wrote:

I found your site perfect. That is everything needed for Tamils are there. Shall visit later. By the way. I am from Trincomalee, Sri Lanka (Ceylon). Employed in the North East Provincial Counciol. Please also visit my another home page at www.geocities.com/amrash32/ This is about Kanniya, Keerimalai, Sangilithoppu, Koneswara Kovil etc.


Date: 1999-09-25 17:54:00
k.p. senthilvelu ( http://homex.s.one.net.sg/member2/senthi) wrote:

mr. Mahen your webpage is really nice.I have started my web page today.may I need your help
to design my webpage .Eagerly waiting for your reply.


Date: 1999-09-07 10:50:00
Ilavenil ( no homepage) wrote:

Dear Mahen, You have done a fantastic job but sad to say I can’t read the Tamil pages even though I have all the TSCII fonts. What’s wrong. Please help me. I do not have homepage.


Date: 1999-08-03 16:49:00
jahubar ( http://jahubar.cjb.net) wrote:

அன்புள்ள மகேன்அவர்களுக்கு,

பக்கங்கள் ஒவ்வென்றும் அருமை! அருமை!
பல பயன் உள்ள வலைத்தலத்தின் முகவரிககளுடன்!
அருமையாக உள்ளன

நன்றி!நன்றி!நன்றி!

அன்புடன்
ஜகுபர் அலி / துபாய்.


Date: 1999-08-03 11:33:00
sulaiman ( no homepage) wrote:

நல்லா இருந்துச்சு !
ஆனா, இன்னும் முழுசா பார்க்கல !
பார்த்ததும் மறுபடியும் எழுதுறேன் !

அன்புடன்
சகோதரன்
சுலைமான்.


Date: 1999-08-03 07:25:00
Ramasubramanian D ( http://www.ee.iisc.ernet.in/daram) wrote:

Dear mahen
Well done. I liked yr home page. However, I would like to make a suggestion. some of the links (for example, pazaya paadal pakkam) don’t exist. Please update them when u find time. Good attempt. please
keep it up.

DR


Date: 1999-07-01 12:54:00
Kirupa ( http://members.tripod.com/Kirupakaran) wrote:

“THAMILAN ENTRU SOLLADA, THALAI NIMIRNTHU NILLADA”

You are really stand by the above , and we all guests are very much proud about you. Please keep it up. Your service is most needed to the tamils and the net.


Date: 1999-03-24 04:42:00
Rathika Rajaram ( http://www.geocities.com/6687) wrote:

Excellent Page. Well done.
Rathika, Bangalore.


Date: 1999-01-29 13:49:00
subramanian.n ( no email / icbbby@giasbm01.vsnl.net.in) wrote:

dear sir , i got loaded anjal inai mathi/ inai kathir fonts and am able to read ananda vikadan correctly. but when attempted to read murasu anjal pakkangal i find tmail font for ‘ai’ is not reproduced instead i read ‘euro’. for example kavithai reads kavi’euro’th. hope this will be rectified.otherwise ‘ithu kadavul koduththa varam’
‘thodarattum ungal pani’
subramanian


Date: 1999-01-16 20:26:00
Krishnamoorthy (Malaysia) ( no homepage) wrote:

tamilai internet vali partatil alvatra inbam adainthen. tamil valga. tamil valarga. Ennal mudinta varai madravarkalukkum solgiren. Thank you very much.
well done. keep it up. I always try to give my very best support.


Date: 1999-01-15 17:10:00
Prakash ( no homepage) wrote:

Arumaiyana muyarchi. Thodaravum….

Enathu Valtugal. Nan INAYATTAI ( Internet ) anmaiyil than payan padutha thodanggi ullen….pala tagalvagali therinthu kolla arvamai ullen…

yaraga iruppinum vali kattavum…

unggal ottulai pukku nandi…

VALGA NAM TAMIL MOLI…VALGA NAM TAMILARGAL…

ENDRUM,
PRAKASH


Date: 1998-11-15 20:03:00
Ponnusamy chelladurai ( no homepage) wrote:

please provide more information about murasu anjal,and guide how to use this programme,iam a beginner,help me. thanks


Date: 1998-08-31 03:52:00
Rajaji & Sumathy ( no homepage) wrote:

Realy it’s a wonderful page. we just spend this whole day with your page.


Date: 1998-08-01 23:27:00
Walter Jemie Gracian ( no email / no homepage) wrote:

Dear Mahen Uncle:
Your home page is very informative. I like the way you outlined your titles. Your title is very catchy and I will visit again.

Yours Sincerely

Walter Jemie


Date: 1998-03-25 22:12:00
Thaya ( http://www.geocities.com/RainForest/Vines/6073) wrote:

Hello Mahen!
First of all,let me thank you for visiting my “Kavithai page” and your compliments on them.
As you said I was thinking about put all the kavithai’s in tamil script.I’m working on it.very soon you’ll be able to see it in tamil.

and thank you for inviting me to a wonderfull looking page of yours.I enjoyed many of those links.one think I couldn’t see yet.guess what…”U’r favorite kavithai’s”couldn’t get the font.
will revisit soon and write you back.

Thanks again.


Date: 1998-03-23 18:37:00
Keetha ( http://www.geocities.com/Heartland/Ranch/9712) wrote:

Hi!
Your page is just outstanding.. very well done and professional looking..
Keep up the good work!!


Date: 1998-03-01 05:25:00
Matheepan Panchalingam ( http://www.geocities.com/Hollywood/Boulevard/4416/) wrote:

Nice page. I was exploring while looking for ideas for my web page and found yours. Please visit mine and add a link to mine as well.

Later,
Mathy Panchalingam


Date: 1997-10-31 16:00:00
MATHIVANAN.E. ( no homepage) wrote:

A beautiful Page to Browse. I feel proud to sign in this
guest book being a Tamilian. I read thru’ all your
Page Only thing I can say is GOOD GOOD GOOD.

Keep it up.

My Wishes,
MATHIVANAN.


Date: 1997-09-06 12:14:00
raghuramang ( http://under_construction) wrote:

enjoyed your page.especially u’r son’s
i’m a software engineer working in mumbai.
if possible pl. help me finding a job in canada.
bye!


Date: 1997-08-28 03:49:00
Bala Pillai ( http://www.tamil.net) wrote:

Uyarndtha thondu Mahen – keep up your good work. Do consider having your pages on the tamil dot net website as well. It’s free 🙂 – for details see http://www.tamil.net
Together with the Tamil discussion list, Thamizh Innaiyam, we’re hoping to make it easier for Tamils to find and relish the sweet sound and rhetoric of Tamil. Than in that less frictional midst, we can seriously look into the problems that Tamil polity has.

anbudan../bala
bala@tamil.net


Date: 1997-08-27 08:27:00
Hema ( http://www.geocities.com/TheTropic/Shores/1625) wrote:

Wow!!! Vast collection.
Quite good collection of tamil sites..
Worth spending some time exploring u’r site.

regds
– Hema


Date: 1997-08-11 23:36:00
kaviyarasu ( no homepage) wrote:

You ‘ve done an excellent job keep it up.


Date: 1997-07-25 02:32:00
R. Bala ( bala@ihug.co.nz / no homepage) wrote:

It is nice to see Tamil writings in the web. Nice work.


Date: 1997-07-23 15:33:00
Paskarathas Arumugam ( http://www.geocities.com/Tokyo/Flats/7174) wrote:

A weel-designed site accomodating variety of useful information. Keep it up! I’ve included your site in my home page.


Date: 1997-07-16 00:48:00
Sampath Kumar ( no homepage) wrote:

It is very nice. I am working in US and it really
means so much for guy like me to see our
language and enjoy the literature from here.
If possible please publish a lot of poems
particularly of Mr.Vairamuthu. since i do not
have multimedia i could not hear to it. If you could
publish i could read and enjoy it
Thanks


Date: 1997-06-06 06:46:00
Neethan Namasivayam ( http://www.yesic.com/~neethan) wrote:

Well Done Mahendran! Keep up your good work!
if U have time please visit my site!
Good LUCK
Neethan